மேலும் செய்திகள்
அம்மாபேட்டையில்25.20 மி.மீ., மழை
08-Apr-2025
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரோடு மாநகரில் நேற்று, 39 டிகிரி செல்சியஸ் வெயில் (102.2 டிகிரி பாரன்ஹீட்) சுட்டெரித்தது. இதனால் பகல் பொழுதில் வீட்டை விட்டு வெளியே வருவதை மக்கள் தவிர்த்தனர். நேற்று காலை, 8:௦௦ மணி நிலவரப்படி மாவட்டத்தில் வரட்டுபள்ளம் அணையில் 5.20 மி.மீ., தாளவாடியில், 4.60 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.
08-Apr-2025