உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொடக்குறிச்சியில் 10.20 மி.மீ., மழை

மொடக்குறிச்சியில் 10.20 மி.மீ., மழை

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மொடக்குறிச்சியில் அதிகபட்சமாக, 10.20 மி.மீ மழை பெய்தது. இதேபோல் சென்னிமலையில்-7.40, கவுந்தப்பாடி, அம்மாபேட்டை தலா-4.80 மி.மீ மழை பெய்தது. மாநகரில் லேசான சாரல் மழை ஓரிரு நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. நேற்று பகலில் வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை