உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் 104 டிகிரி வெயில்

ஈரோட்டில் 104 டிகிரி வெயில்

ஈரோடு :ஈரோட்டில் நேற்று காலை, 7:00 முதல் மாலை, 5:30 மணி வரை கடுமையான வெயிலும், அனல் காற்றும் வீசியது. அவ்வப்போது வானம் மேக மூட்டமாக காணப்பட்ட போதிலும் வெப்பம் அதிகரித்தது.காலை, 11:00 மணிக்கு மேல் கடும் வெப்பம் தென்பட்டதால் மக்கள் நடமாட்டம் குறைந்தது. நேற்று, 104.9 டிகிரி வெயில் பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ