உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் 104 டிகிரி வெயில்

ஈரோட்டில் 104 டிகிரி வெயில்

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நேற்றும் காலை, 7:00 முதல் மாலை, 5:30 மணி வரை கடும் வெயிலுடன் அனல் காற்றும் வீசியது. மதியம் அதிகபட்சமாக, 104.6 டிகிரி வெயில் வாட்டியது. 2.5 முதல், 4 டிகிரி வரை வெயில் கூடியும் குறைந்தும் காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை