உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 104 டிகிரி வெயில் பதிவு

104 டிகிரி வெயில் பதிவு

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கடுமையான வெயில் வாட்டி வருகிறது. நேற்று காலை, 7:00 முதல் மாலை, 5:30 மணி வரை கடும் வெயில் வாட்டியது. மதியம், 3:00 மணி நிலவரப்படி, 104 டிகிரி வெயில் பதிவானது. நாள் முழுவதும், 2.3 முதல், 3.3 டிகிரி வரை வெயிலின் அளவு கூடுதலாக குறைவாக தென்பட்டது. காற்றும் வீசாததால், வெப்பம் அதிகமாக உணரப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !