மேலும் செய்திகள்
ஈரோட்டில் 104 டிகிரி வெயில்
12-Apr-2026
ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை, 7:00 மணி முதல் மாலை, 5:30 மணி வரை கடும் வெயிலும், லேசான அனல் காற்றும் வீசியது. முற்பகல், 11:00 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகமானது. 2.2 முதல் 3.9 டிகிரி கூடி, குறைந்து காணப்பட்டது. அதிகபட்சமாக, 104.6 டிகிரி வெயில் பதிவானது. இதனால் மதியம், 12:00 மணிக்கு மேல், சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது.
12-Apr-2026