மேலும் செய்திகள்
ஈரோட்டில் 104 டிகிரி வெயில்
18-Apr-2026
ஈரோடு:ஈரோட்டில் நேற்று காலை, 7:00 மணி முதல் மாலை, 5:30 மணி வரை வழக்கம்போல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. அனல் காற்றும் வீசியதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. மதியம், 2:00 மணிக்கு மேல் அனல் காற்றின் அளவு அதிகரித்தது. அதிகபட்சமாக, 104 டிகிரி வெயில் பதிவானது.
18-Apr-2026