உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சூதாடிய 11 பேர் கைது

சூதாடிய 11 பேர் கைது

கொடுமுடி, கொடுமுடி, தாமரைபாளையம், அனில்காட்டு தோட்டத்தில் சூதாட்டம் நடப்பதாக, கொடுமுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று பார்த்த போது, 11 பேர் சீட்டாடி கொண்டிருந்தனர். கொடுமுடி, வடக்கு புதுபாளையம் முத்துகுமார், 34, கார்த்திக், 45; வெள்ளோட்டம்பரப்பு அன்னமார் கோவில் மாணிக்கம், 60, இவரின் மகன் மேகநாதன், 33; ஊஞ்சலுார் தெற்கு வீதி பாபு, 51; கொளாநல்லி, சத்திரம் முனியப்பன், 66, உள்பட, ௧௧ பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை