உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 1,263 டன் பொட்டாஷ் உரம் ரயிலில் வருகை

1,263 டன் பொட்டாஷ் உரம் ரயிலில் வருகை

ஈரோடு: ஐ.பி.எல்., நிறுவனத்தில் இருந்து, 1,263 டன் வெள்ளை பொட்டாஷ் உரம், ரயிலில் நேற்று ஈரோடு வந்தது. வேளாண் உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) கலைசெல்வி, வேளாண் அலுவலர் (தரக்கட்டுப்பாடு) ஜெயசந்திரன் ஆய்வு செய்தனர். இந்த உரமானது, சொட்டு நீர் பாசனத்துக்கு பயன்ப-டுத்தப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை