உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 16 வயது சிறுமி கர்ப்பம்:வாலிபர் மீது போக்சோ

16 வயது சிறுமி கர்ப்பம்:வாலிபர் மீது போக்சோ

பெருந்துறை:ஈரோடு, சாணார்பாளையத்தை சேர்ந்த மயில்சாமி மகன் தருண் பிரசாத், 23; ஈரோட்டை சேர்ந்த பள்ளியில் பயிலும், 16 வயது சிறுமியிடம் பழகிய நிலையில், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் சிறுமி சில தினங்களுக்கு முன் வீட்டில் வாந்தி எடுத்துள்ளார்.பெற்றோர் மருத்துவ பரிசோதனை செய்ததில் இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. பெற்றோர் புகாரின்படி பெருந்துறை அனைத்து மகளிர் போலீசார், தருண் பிரசாத் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை