மேலும் செய்திகள்
வரட்டுபள்ளத்தில் 17 மி.மீ., மழை பதிவு
25-May-2025
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக லேசான மழை பெய்து வருகிறது. கொடிவேரி அணை பகுதியில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக, 17 மி.மீ., மழை பதிவானது. அம்மாபேட்டையில்-15.20, குண்டேரிபள்ளம் அணை-4.20, சத்தி-4, பவானிசாகர் அணை பகுதியில், ௧.20 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
25-May-2025