உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அம்மாபேட்டையில் 19 மி.மீ., மழை பதிவு

அம்மாபேட்டையில் 19 மி.மீ., மழை பதிவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக அம்மாபேட்டையில்-19 மி.மீ., பதிவானது. இதேபோல் பெருந்துறை-17, ஈரோடு-8.2, சத்தியமங்கலம்-5.2, பவானி-3, கொடிவேரி அணை-2 மி.மீ., மழை பதிவானது. அதேசமயம் நேற்று காலையில் கடும் வெயிலும், மதியத்துக்கு மேல் மேகமூட்டம், குளிர்ந்த வானிலை நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை