உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.2 லட்சம் பறிமுதல்

ரூ.2 லட்சம் பறிமுதல்

சத்தியமங்கலம், பவானிசாகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஆசனுார் மலை பகுதி அரேபாளையம் பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். கர்நாடக மாநிலம் குண்டூரை சேர்ந்த ராஜேந்திரன் காரில் வந்தார்.அவரிடம், 2 லட்சம் ரூபாய் இருந்தது. டில்லர் மெஷின் வாங்க, கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால் உரிய ஆவணம் இல்லாதாதல், பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை