உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 2 பஞ்., செயலர் மாற்றம்

2 பஞ்., செயலர் மாற்றம்

அந்தியூர், அந்தியூர் யூனியன் எண்ணமங்கலம் பஞ்., செயலர் சுரேஷ், மைக்கேல்பாளையம் பஞ்., அலுவலக செயலர் எட்வின் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர். சுரேஷ் மைக்கேல்பாளையத்துக்கும், எட்வின் எண்ணமங்கலத்துக்கும் மாற்றப்பட்டனர். நிர்வாக காரணங்களுக்காக மாற்றம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !