உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / லாட்டரி விற்ற 2 பேர் கைது

லாட்டரி விற்ற 2 பேர் கைது

ஈரோடு, ஈரோடு, கருங்கல்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கேரள மாநில லாட்டரி சீட்டு விற்றதாக, கருங்கல்பாளையம் அரசிளங்கோ வீதி செந்தில்குமார், 48; ஈரோடு, கைக்கோளன் தோட்டம் முத்துவேலப்பன் சந்து பகுதி சுரேஷ், 45, என இருவரை கைது செய்து, இரு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ