உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 2 பேர் குண்டாசில் அடைப்பு

2 பேர் குண்டாசில் அடைப்பு

ஈரோடு: ஈரோடு பாரதிபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் முருகேசன், 23; சோலார் பாலுசாமி ஆர்ச் கிரீன்பார்க் அவென்யூ மணலி கந்தசாமி தெரு மனோகரன் மகன் மதன், 31; கஞ்சா விற்ற வழக்கில் இருவரையும் கைது செய்த போலீசார், ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர். இவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் சிறையிலடைக்க, எஸ்.பி., சுஜாதா பரிந்துரைத்தார். கலெக்டர் கந்தசாமி பரிசீலனையை ஏற்கவே, இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. கோவை மத்திய சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை