மேலும் செய்திகள்
'கஞ்சா' வாலிபர் கைது
12-Oct-2026
சத்தியமங்கலம்:கடம்பூர் போலீசார் நேற்று முன்தினம் மாலை, கல்கடம்பூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில் பசுவனாபுரத்தை சேர்ந்த ராமன், 56, வந்தார். டூவீலரில், 30 மதுபாட்டில் வைத்திருந்தார். அவரை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.குன்றி பிரிவில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த, அரிகியம்புதுாரை சேர்ந்த தமிழ்செல்வனிடம், 28, 50 கிராம் கஞ்சா இருந்தது. அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
12-Oct-2026