மேலும் செய்திகள்
எஸ்.ஐ.,க்கள் 240 பேருக்கு பதவி உயர்வு
24-Nov-2025
ஈரோடு,மொடக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்த பரமேஸ்வரன், திங்களூர் ஸ்டேஷனில் பணியாற்றிய சுரேஷுக்கு, இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அதேசமயம் வீரப்பன்சத்திரம் எஸ்.ஐ., கணேஷ், கோவை தீவிரவாத தடுப்பு பிரிவுக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.
24-Nov-2025