உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரிசி ஆலை அரவைக்கு 2,000 டன் நெல் வருகை

அரிசி ஆலை அரவைக்கு 2,000 டன் நெல் வருகை

ஈரோடு :கடலுார் மாவட்டம் விருதாசலத்தில் இருந்து சரக்கு ரயிலின், 42 பெட்டிகளில் 2,000 டன் நெல் நேற்று ஈரோடு கூட்ஸ் ஷெட்டிற்கு வரத்தானது. அவற்றை சுமை தொழிலாளர்கள் ரயிலில் இருந்து இறக்கி, லாரிகளில் ஏற்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து விரைவில், தனியார் அரிசி அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அரிசியாக்கப்பட்ட பின் மீண்டும் பொது வினியோக திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை