உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 20ல் வேலைவாய்ப்பு முகாம்

20ல் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு; ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில், வரும், 20ம் தேதி மாதாந்திர வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. காலை, 10:00 முதல் மதியம், 3:00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் நடக்கிறது. கூடுதல் விபரத்தை, 8675412356, 94990 55942, மின்னஞ்சல் முகவரி: gmail.comல் அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !