மேலும் செய்திகள்
அம்மாபேட்டையில் 8.6 மி.மீ., மழை
19-Jul-2025
ஈரோடு,பெருந்துறையில் அதிகபட்சமாக, 22 மி.மீ., மழை பதிவானது.தென் மேற்கு பருவ மழை, ஈரோடு மாவட்டத்தில் இதுவரை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. எனினும் லேசான மழை அவ்வப்போது பெய்கிறது. நேற்று முன்தினம் பெருந்துறையில் அதிகபட்சமாக, 22 மி.மீ., மழை பெய்தது. மொடக்குறிச்சியில், 8.20, சென்னிமலையில், 3.60, பவானியில், 3 மி.மீ., மழை பதிவானது.
19-Jul-2025