உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குறைதீர் கூட்டத்தில் 220 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 220 மனுக்கள் ஏற்பு

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், 220 மனுக்கள் பெறப்பட்டு, விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.உலக சிக்கன தினவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற, 15 மாணவ, மாணவியருக்கு நற்சான்றிதழ், கேடயம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், இரு மாற்றுத்திறனாளிகளுக்கு தலா, 50,000 ரூபாய் வீதம், ஆவின் பாலகம் அமைக்க ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை