உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாரியூர் கோவில்களில் 24 ஜோடிகளுக்கு திருமணம்

பாரியூர் கோவில்களில் 24 ஜோடிகளுக்கு திருமணம்

கோபி:ஆவணி மாத வளர்பிறை முகூர்த்த தினமான நேற்று, கோபி அருகே பிரசித்தி பெற்ற, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், ஒன்பது ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இதேபோல் பச்சைமலை முருகன் கோவிலில், 13 ஜோடிகளுக்கும், பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், இரு ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. அதாவது மூன்று கோவில்களில் ஒரே நாளில், 24 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !