மேலும் செய்திகள்
கு.பள்ளத்தில் 63 மி.மீ., மழை
18-Oct-2026
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மழை பொழிவற்ற வானிலையே காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் பவானிசாகரில் அதிகபட்சமாக, 24.20 மி.மீ., மழை பெய்தது.இதேபோல் எலந்தகுட்டைமேடு-2, கொடிவேரி அணை-11.40, குண்டேரிபள்ளம் அணை-18, சத்தி-19, மொடக்குறிச்சியில்-2 மி.மீ., மழை பதிவானது.
18-Oct-2026