உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 25 கிலோ குட்கா பறிமுதல்

25 கிலோ குட்கா பறிமுதல்

25 கிலோ 'குட்கா' பறிமுதல்தாராபுரம், செப். 27-தாராபுரம் போலீசார், தாராபுரம், ரெட்டால வலசு பிரிவு அருகே, நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஒரு ஆல்டோ காரை சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது. காரை ஓட்டி வந்த தாராபுரம், வளையக்கார தெரு முகமது யாசிக்கை, 30, கைது செய்தனர். காருடன், 25 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை