உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடுக்கு ரயிலில் வந்த 2,500 டன் புழுங்கல் அரிசி

ஈரோடுக்கு ரயிலில் வந்த 2,500 டன் புழுங்கல் அரிசி

ஈரோடு:தமிழக பொது வினியோக திட்டத்தில், ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன்-படி ஈரோடு மாவட்ட மக்களுக்கு வினியோகிக்க, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், மகாராஷ்டிரா மாநி-லத்தில் புழுங்கல் அரிசி கொள்முதல் செய்யப்பட்டது. இதில், 2,500 டன் புழுங்கல் அரிசி, தனி சரக்கு ரயிலில் நேற்று, ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டுக்கு வந்தது. சுமை துாக்கும் தொழி-லாளர் நுாற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி, நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி