உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 2,600 டன் அரிசி வருகை

2,600 டன் அரிசி வருகை

ஈரோடு:ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து, 2,600 டன் புழுங்கல் அரிசி சரக்கு ரயிலில் ஈரோட்டுக்கு வந்தது. சுமை தொழிலாளர்கள் ரயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றி, நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைத்தனர். விரைவில் இவை பொது வினியோக திட்டத்தில் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை