மேலும் செய்திகள்
கோபியில் 32 மி.மீ., மழை
19-Oct-2024
கோபியில் 20 மி.மீ., மழை
02-Nov-2024
பவானியில் 27 மி.மீ., மழைஈரோடு, நவ. 16-ஈரோடு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக, அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்றும் காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பவானியில் - 27.8 மி.மீ., மழை பதிவானது. மொடக்குறிச்சியில் - 12.4, சென்னிமலை-10, பெருந்துறை - 8, ஈரோடு - 4.2, குண்டேரிப்பள்ளம் அணை - 3.2, தாளவாடி - 2.8, வரட்டுப்பள்ளம் அணை - 2, அம்மாபேட்டையில் - 1.2 மி.மீ., மழை பதிவானது.
19-Oct-2024
02-Nov-2024