உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 3 கிலோ கஞ்சா பறிமுதல்

3 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு, :பெருந்துறை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பணிக்கம்பாளையம் கிராமத்தில், வடமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு தடை செய்யப்பட்ட கஞ்சா, போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. எஸ்.பி., ஏ.சுஜாதா தலைமையில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி., சண்முகம் தலைமையிலான குழுவினர், நேற்று சோதனை நடத்தினர். இதில் பணிக்கம்பாளையம் வி.பி.ஆர்., பாரத் காஸ் குடோன் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ