உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மஞ்சள் ஏலத்துக்கு 5 நாள் விடுமுறை

மஞ்சள் ஏலத்துக்கு 5 நாள் விடுமுறை

ஈரோடு:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும், 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை, ஈரோடு மஞ்சள் வர்த்தகத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மஞ்சள் வணிகர்கள் ஈரோடு நகரின் அனைத்து மஞ்சள் ஏலங்களிலும் கலந்து கொள்ள மாட்டார்கள்.11ம் தேதி வழக்கம்போல் மஞ்சள் ஏலம் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி