மேலும் செய்திகள்
சேவல் சூதாட்டம் 5 பேர் கும்பல் கைது
31-Jul-2026
ஈரோடு:ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டு கருப்பராயன் கோவில் அருகே, சீட்டாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்படி சூரம்பட்டி போலீசார் சென்றனர். அங்கு சூதாடிய ஐந்து பேர் சிக்கினர்.விசாரணையில் சூரம்பட்டி வலசு அணைகட்டு எம்.ஜி.ஆர். நகர் விஜயன், 38, தனசேகர், 39; காசிபாளையம் ராமமூர்த்தி நகர் மோகன்குமார், 39; ஈரோடு சுத்தானந்தன் நகர் இந்திரா காந்தி வீதி ரகுநாதா, 33, பிரகாஷ்ராஜ், 27, என தெரிந்தது. ஐந்து பேரையும் கைது செய்தனர்.
31-Jul-2026