உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 5 குடிநீர் இணைப்பு கட்

5 குடிநீர் இணைப்பு கட்

கோபி; கோபி அருகே எலத்துார் டவுன் பஞ்.,க்கு உட்-பட்ட கண்ணாங்காட்டுப்பாளையத்தில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்கு குடிநீர் இணைப்பில் விதிமீறி மின் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுவதாக டவுன் பஞ்., நிர்வாகத்துக்கு புகார் சென்றது.ஊழியர்கள் ஆய்வு செய்ததில், விதி மீறி மோட்டார் பொருத்தியிருந்த ஐந்து குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி