உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 50 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

50 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

அந்தியூர்:எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அந்தியூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஹரிபாஸ்கர், 50 கர்ப்பிணிகளுக்கு வழங்கினார். அவரிடம், எண்ணமங்கலத்தில் செயல்படாத கால்நடை மருத்துவமனைக்கு சொந்தமான இடத்தை, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வழங்கி, கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதலாக செவிலியர்களை நியமிக்கவும் டாக்டர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை