உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மூதாட்டி வீட்டில் 6.5 பவுன் திருட்டு

மூதாட்டி வீட்டில் 6.5 பவுன் திருட்டு

டி.என்.பாளையம், டி.என்.பாளையம் அருகேயுள்ள கே.என்.பாளையம், நரசாபுரத்தை சேர்ந்த லட்சுமணன் மனைவி கருப்பாயாள் 75; பவானிசாகரில் உள்ள தோட்டத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பூஜை அறையில் வைத்திருந்த ஆறரை பவுன் தங்க நகை திருட்டு போனது தெரிய வந்தது. கருப்பாயாள் புகாரின்படி, களவாணியை பங்களாபுதுார் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ