உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 6,667 பேர் எழுதிய டி.ஆர்.பி., தேர்வு

6,667 பேர் எழுதிய டி.ஆர்.பி., தேர்வு

ஈரோடு:தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை--1, கணினி பயிற்றுநர் நிலை--1 ஆகிய பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, மாநிலம் முழுவதும் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில், 7,097 பேர் விண்ணப்பித்த நிலையில், 26 மையங்களில் 6,667 பேர் எழுதினர். 430 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வு எழுதியவர்களில், 73 மாற்று திறனாளிகளும் அடக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி