உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடிவேரியில் 7.20 மி.மீ., மழை

கொடிவேரியில் 7.20 மி.மீ., மழை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் பகல் பொழுதில் வெயில் சுட்டெரிக்கிறது. மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக கொடிவேரி தடுப்பணை பகுதியில், 7.20 மி.மீ., மழை பெய்தது. இதேபோல் சத்தியில்-5, கோபியில்-2.20 மி.மீ., மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை