மேலும் செய்திகள்
ரூ.39 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
11-Sep-2025
காங்கேயம் :திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வெள்ளகோவில், வாணியம்பாடி, நொய்யல், லாலாபேட்டை, மதுரை, கீரனுார், வேலம்பட்டி, திருச்சி, முத்துார் பகுதி விவசாயிகள், 35 ஆயிரம் கிலோ எடை கொண்ட தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முதல் தரம் பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ, 237.39 ரூபாய், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 166.49 ரூபாய்க்கு ஏலம் பேனது. மொத்தம், ரூ.75 லட்சத்து, 94 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.
11-Sep-2025