உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உழவர் சந்தைகளில் 75.26 டன் காய்கறி விற்பனை

உழவர் சந்தைகளில் 75.26 டன் காய்கறி விற்பனை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு பெரியார் நகர், ஈரோடு சம்பத் நகர், பெருந்துறை, சத்தி,கோபி, தாளவாடியில் உழவர் சந்தைகள் செயல்படுகிறது. ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தைக்கு நேற்று 35.08 டன் காய்கனி வரத்தாகி விற்றது. இதன் மதிப்பு, 12 லட்-சத்து 76 ஆயிரம் ரூபாய். இதேபோல் மாவட்டத்தில் பிற உழவர் சந்தைகளுக்கு, 75.26 டன் காய்கனி வரத்தாகி விற்றது. இதன் மதிப்பு, 26.28 லட்சம் ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி