மேலும் செய்திகள்
ரயில் கழிவறையில் கிடந்த கஞ்சா
13-Oct-2025
ஈரோடு: அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கன்னியாக்குமரி செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன் தினம் நள்ளிரவு ஈரோடு வந்தது. ஈரோடு மதுவிலக்கு போலீசார் பொது பெட்டி கழிவறையில் சோதனையில் ஈடுபட்டதில் கேட்பாரின்றி கிடந்த ஒரு பையில், எட்டு கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சாவை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
13-Oct-2025