உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆட்டோ டிரைவர்கள் மோதலில் 9 பேர் கைது

ஆட்டோ டிரைவர்கள் மோதலில் 9 பேர் கைது

ஆட்டோ டிரைவர்கள்மோதலில் 9 பேர் கைதுபவானி, நவ. 5-பவானி புது பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள ஆட்டோ ஸ்டாண்ட் டிரைவர், பவானியை சேர்ந்த செல்லவேல், 45; பவானியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேஷ், 55; இருவருக்கும் பழைய ஆட்டோ வாங்குவது தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இரு தரப்பினரும் புது பஸ் ஸ்டாண்ட் அருகில், நேற்று முன்தினம் இரவு தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்த புகாரில், பவானி போலீசார் விசாரித்தனர். இதையடுத்து இரு தரப்பிலும் செல்லவேல், ரமேஷ் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மற்றும் பவானி கிளை சிறைகளில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை