உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டாஸ்மாக் எதிரே சாக்கடையில் கிடந்த ஆண் சடலம்

டாஸ்மாக் எதிரே சாக்கடையில் கிடந்த ஆண் சடலம்

டாஸ்மாக் எதிரேசாக்கடையில் கிடந்த ஆண் சடலம்பவானி, நவ. 7-பவானி, -பண்டார அப்பிச்சி கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடை எதிரே உள்ள, சாக்கடை கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் பிரேதம் கிடப்பதாக, பவானி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. போலீசார் விசாரணையில், போதையில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை