மேலும் செய்திகள்
தி.மு.க., பொதுக்கூட்டம்
10-May-2025
தாராபுரம், தி.மு.க., ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், தாராபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று நடந்தது. நகர செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்புகண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., சரஸ்வதி உட்பட பலர் பேசினர். தி.மு.க., தலைமை கழக பேச்சாளர் கனகராசன், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் சாதனைகளை விளக்கி பேசினார்.
10-May-2025