உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

அ.தி.மு.க., பொதுக்கூட்டம்

அ.தி.மு.க., பொதுக்கூட்டம்தாராபுரம், அக். 20-அ.தி.மு.க., கட்சி, 53ம் ஆண்டு விழாவை ஒட்டி, குண்டடம் மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில், பெரிய குமாரபாளையத்தில் நேற்றிரவு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் திருப்பூர் மாவட்ட செயலாளரும், மடத்துக்குளம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான மகேந்திரன் பேசினார். அ.தி.மு.க. மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை