ஆலோசனை கூட்டம்
ஈரோடு:தமிழக நீதிக்கட்சி தலைமையிலான 'தமிழக சமூக நல கூட்டணி' ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இதுகுறித்து கட்சி நிறுவனர் மற்றும் கூட்டணி தலைமை ஒருங்கிணைப்பாளர் சரவணன் கூறியதாவது: வரும், 2026 தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவொம். 234 தொகுதிகளிலும், 234 சமுதாயத்தினர் போட்டியிடுவது தான் உண்மையான சமுகநீதி. டெல்லி, பஞ்சாப்போல் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் சாத்தியம். இவ்வாறு கூறினார்.