மேலும் செய்திகள்
தீபாவளி பண்டிகை ரூ.3 கோடிக்கு மது விற்பனை
02-Nov-2024
ரயில்வே ஸ்டேஷன் எதிரேகாலையில் மது விற்பனை ஈரோடு, நவ. 24-ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் எதிரே சண்டிகா தியேட்டர் அருகே பூட்டிய நிலையில் தகர கேட் உள்ளது. இதன் உள்ளே, 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது. கடந்த, 16ம் தேதி காலை, சூரம்பட்டி போலீசார் நடத்திய சோதனையில், 14 மதுபாட்டில்களை வைத்திருந்ததாக ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். நேற்றும் காலையில் மது விற்பனை நடந்தது. இதை சூரம்பட்டி போலீசார், ஈரோடு மதுவிலக்கு, நெடுஞ்சாலை ரோந்து என எந்த போலீசாரும் கண்டுகொள்ளவில்லை.
02-Nov-2024