மேலும் செய்திகள்
மண்டல அபிேஷகம் நிறைவு விழா
18-Jun-2025
கோபி, கோபி அருகே பச்சைமலை முருகன் கோவில் வளாகத்தில், தனி சன்னதியில் குடி கொண்டுள்ள, சிவகாமி அம்பாள் சமேத நடராஜ சுவாமிக்கு, ஆனித்திருமஞ்சன மகா அபிேஷகம், 108 சங்காபிேஷகம், மகா தரிசனம் கோலாகலமாக நேற்று நடந்தது. காலை 8:30 முதல், மதியம் 12:00 மணி வரை, நடராஜருக்கு மகா ேஹாமம், அபி ேஷகம், மதியம் 1:30 மணிக்கு, 108 சங்காபிேஷகம், நடராஜரின் ஆனந்த நடன தரிசனம் நடந்தது. இதேபோல் பாரியூர் அமரபணீஸ்வரர் கோவிலில் நடந்த, ஆனித்திருமஞ்சன விழாவில், காலை 8:00 மணிக்கு சிறப்பு மகா அபிேஷகம், சங்காபிேஷகம் நடந்தது.
18-Jun-2025