உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாளவாடியில் பழமையான கோவிலில் துணிகர திருட்டு

தாளவாடியில் பழமையான கோவிலில் துணிகர திருட்டு

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே கும்டாபுரத்தில் பழமையான பீரேஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று காலை கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் காணாமல் போயிருந்தது. அப்பகுதி மக்கள் தகவ-லின்படி தாளவாடி போலீசார் சென்று விசாரித்து, ஆய்வில் ஈடுபட்டனர். அண்ணாநகர் செல்லும் வழியில் புதருக்குள் உண்டியல் கிடந்தது. பணத்தை திருடிய ஆசாமிகள் உண்டியலை வீசி சென்றது தெரிய வந்தது. 'சிசிடிவி' கேமராக்கள் அடிப்படையில் தாளவாடி போலீசார், களவாணி-களை தேடி வருகின்றனர்.வனப்பகுதியில் மர்மமாக


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ