உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டவுன் பஞ்., சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

டவுன் பஞ்., சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னிமலை:சென்னிமலை டவுன் பஞ்., அலுவலகத்தில் மழைநீர் சேகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை மற்றும் நெகிழி தடை குறித்து விழிப்புணர்வு நேற்று நடந்தது. டவுன் பஞ்., தலைவர் ஸ்ரீதேவி அசோக் தலைமை வகித்தார். மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம், நெகிழி பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு மற்றும் வீடுகள், வணிக நிறுவனங்கள், கழிவுகளை தாங்களே பிரித்து கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, செயல் அலுவலர் விஜயநாத் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ