மேலும் செய்திகள்
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
19-Aug-2025
பவானி, வானி அடுத்த ஆப்பக்கூடல் டவுன் பஞ்., சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. புதுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனியார் கல்லுாரி மாணவர்களுடன் தொடங்கிய பேரணியை, டவுன் பஞ்., தலைவர் செல்வி சாதசிவம் துவக்கி வைத்தார். செயல் அலுவலர் சசிகலா உட்பட அலுவலர்களும் பங்கேற்றனர். ஆப்பக்கூடலில் முக்கிய வீதி வழியே சென்ற பேரணியில், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி, மாணவ-மாணவியர் சென்றனர்.
19-Aug-2025