வாழைத்தார் திருட்டு
கோபி; கோபி அருகே கரட்டுப்பாளையத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி, 60; இவர் தனது தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார். தற்போது மரங்கள் அறுவடை தருணத்தில் உள்ளன. இந்நிலையில் தோட்டத்தில் புகுந்த யாரோ, 20 வாழைத்தார்-களை வெட்டி திருடி சென்றுள்ளனர். ராமசாமி புகாரின்படி கடத்துார் போலீசார் விசாரிக்கின்-றனர்.